சுனாமி: மீனவர்களுக்கு ரூ. 396 கோடி கடனுதவி
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவ ரூ. 396 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மீனவர்களுக்கு கட்டுமரங்கள் வாங்க தலா ரூ. 32,000 மானியமாக வழங்கப்படும். மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் கட்டுமரங்கள்,நாட்டுப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வாங்க வழங்கப்படும் ரூ. 52,600ல் 35 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
இயந்திரப் படகுகள் வாங்க வழங்கப்படும் ரூ. 5 லட்சத்தில் 35 சதவீதம் மானியமாக வழங்கப்படும். சேதமடைந்த கட்டுமரங்களைபழுதுபார்க்க வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 5,000லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இயந்திரப் படகுகளைப் பழுதுபார்க்க வழங்கப்படும் ரூ. 3 லட்சத்தில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மீதித் தொகையை வங்கிக்கடனாக 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கட்டுமரங்கள் மற்றும் இயந்திரப் படகுகள் வாங்க முழு அளவு மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன். இது தொடர்பாக கடந்த 23ம் தேதி மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரிடம் பேசியிருக்கிறேன் என்றுகூறியுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications