அப்புவின் காவல் பிப்.9 வரை நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம் & சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் கூலிப்படைத் தலைவன் அப்புவின் காவல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்புவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து கடலூர் சிறையில் இருந்து அப்புகொண்டு வரப்பட்டு காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது அப்புவின் சிறைக் காவலை வருகிற 9ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தமராஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து அப்பு கடலூர்சிறைக்கு கொண்டு செல்லப்பட்டான்.












Click it and Unblock the Notifications