தமிழகத்தில் நாளை கடையடைப்பு
சென்னை:
லாரி வாடகை மீதான சேவை வரி வணிகர்கள் மீது சுமத்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும்என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
லாரி புக்கிங் ஏஜெண்டுகளின் போராட்டத்தால் லாரி வாடகை மீதான சேவை வரி, வியாபாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால்ரூ.750க்கு மேல் லாரி வாடகை செலுத்தும் நிலை வருடத்தில் ஒரு நாள் ஏற்பட்டாலும், சிறுவியாபாரிகள் கூட கலால் வரித் துறையிடம்பதிவு செய்து சேவை வரி செலுத்த வேண்டும்.
கணக்குகள் காட்ட வேண்டும். அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக வேண்டும். இதைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும்கடையடைப்பு நடத்தப்படும். கடையடைப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.
அதை வணிகர்கள் நம்பி குழப்பமடைய வேண்டாம். திட்டமிட்டபடி நாளை கடையடைப்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications