செல்போன் எஸ்டிடி கட்டணம் குறைகிறது
டெல்லி:
செல்போன் எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி. கட்டணங்கள் நாளை முதல் (பிப்ரவரி 1ம் தேதி) குறைக்கப்படுகின்றன.
செல்போன்களிலிருந்து தொலைதூரத்திற்குப் பேசுவதற்கான கட்டணத்தைக் குறைத்து இந்திய தொலைபேசிஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) உத்தரவிட்டது. இதை எதிர்த்து மகாநகர் டெலிபோன் நிகாம் நறுவனம்(எம்.டி.என்.எல்.) தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
இந்தப் புகாரை விசாரித்த தொலைத் தொடர்பு தீர்ப்பாயம், ட்ராய் அறிவித்த கட்டணக் குறைப்பு சரியானதே என்றுதீர்ப்பளித்தது.
இருப்பினும் இந்த அறிவிப்பு இடைக்கால அறிவிப்புதான் என்று அறிவித்துள்ள தீர்ப்பாயம் இந்தப் பிரச்சினைதொடர்பாக பிப்ரவரி 24ம் தேதி மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.
இப் பிரச்சனை தொடர்பாக ஒருங்கிணைந்த இந்திய தொலைபேசி சேவை அமைப்பு தீர்ப்பாயத்தில் தாக்கல்செய்திருந்த மனுவை, அப்பீல் மனுவாக தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இருப்பினும் செல்போன் எஸ்டிடி மற்றும் ஐஎஸ்டி கட்டணங்ள் நாளை முதல் குறைக்கப்படுகின்றன.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications