அண்ணா சமாதியில் ஜெ. கருணாநிதி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அறிஞர் அண்ணாவின் 36வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா, திமுகதலைவர் கருணாநிதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக சேப்பாக்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கான திமுகவினர் கருணாநிதியின் தலைமையில் ஊர்வலமாகஅண்ணா சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களுடன் வந்து அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார்.
எம்ஜிஆர் களகத் தலைவர் இராம.வீரப்பன், ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், மக்கள் நலஉரிமைக்கழக நிறுவனர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications