சுனாமி: 1.5 லட்சம் வீடுகளுக்கு மின்கட்டணம் ரத்து
சென்னை:
சுனாமி பாதித்த பகுதிகளில் 1.5 லட்சம் வீடுகளுக்கு மின்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின் துறைஅமைச்சர் விசுவநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது திமுக உறுப்பினர்புகழேந்திக்குப் பதிலளித்து விசுவநாதன் கூறியதாவது:
தமிழகத்தில் சுனாமி பாதித்த பகுதிகளில் வீட்டு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று புகழேந்தி கூறினார். சுனாமிபாதித்த மறுநாளே இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்து விட்டார்.
அந்த உத்தரவுப்படி, சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்கிய 1.5 லட்சம் வீடுகளுக்குமறு உத்தரவு வரும் வரை மின் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர முழுமையாகப் பாதிக்கப்படாதவர்கள் 3தவணைகளில் மின் கட்டணத்தைச் செலுத்தும் சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications