தமிழகம் முழுதும் பகுதி நேர ரேசன் கடைகள்
சென்னை:
ஒரு பகுதியில் 200 குடும்ப அட்டைகள் இருந்தால் அப் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்படும் என்று அமைச்சர் பொள்ளாச்சிஜெயராமன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் பகுதி நேர ரேஷன் கடை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளித்து கூறியதாவது:
200 குடும்ப அட்டைகள் இருந்தால் அந்தப் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கலாம். அதே நேரத்தில் 2 ரேஷன் கடைகளுக்குஇடையே குறைந்தது 2 கி.மீ. தூரம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
200 குடும்ப அட்டைகள் இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து எம்.எல்.ஏக்கள் மனு கொடுத்தால், அந்தப் பகுதிகளில் பகுதி நேர ரேஷன்கடைகள் திறக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கான அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 37.7 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இதனையடுத்து கேள்வி நேரத்தின்போது, 200 குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை அரசே கண்டறிய வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள்கோரிக்கை விடுத்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications