அஸ்ஸாம், நாகலாந்தில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
கெளகாத்தி:
அஸ்ஸாம் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 2 நொடிகள் நீடித்தது. இது குறித்து ஷில்லாங்கில் உள்ள நில அதிர்வுஆராய்ச்சி மையம்,
அஸ்ஸாம், நாகலாந்து மாநிலங்களில் எல்லையோரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.44 மணிக்கு நிலநடுக்கம்ஏற்பட்டதால் பெரும்பாலான மக்கள் தூக்கம் காரணமாக இதை உணரவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டதாகவோ, பொருட்சேதம் நிகழ்ந்ததாகவோ இதுவரை தகவலில்லை.
இது இந்தப் பகுதியில் வழக்கமாக உணரப்படும் நிலநடுக்கம் தான். சுனாமி அலைகளை ஏற்படுத்திய டிசம்பர் 26நிலநடுக்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications