அண்டார்டிகா: விஞ்ஞானிகளுக்கு கலாம் வாழ்த்து
டெல்லி:
அண்டார்டிகா பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர்மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்தி
அண்டார்டிகாவில் உள்ள இந்திய அறிவியல் தளத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல்சென்றுள்ளார். அவருடன் தொலைபேசியில் பேசிய அப்துல் கலாம்,
அண்டார்டிகா பகுதியில் இந்திய விஞ்ஞானிகள் பல்வேறு அறிவியல் சோதனைகளை நடத்தி வருகிறார்கள். மிகவும் மோசமானதட்ப வெப்ப நிலையில் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்.
அண்டார்டிகா பகுதியில் அவர்கள் கற்றுக் கொண்டதை இமயமலைப் பகுதிகளில் வாழ்பவர்களின் நலனுக்குப் பயன்படுத்தவேண்டும். உலக நலனுக்கு உதவும் வகையில் ஏராளமான செல்வங்கள் அண்டார்டிகா பகுதியில் இருப்பதை அறிவியல் சமூகம்உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
மன்மோகன் சிங் கபில் சிபலிடம், அண்டார்டிகா பயணம் மேற்கொண்டிருக்கும் 23வது மற்றும் 24வது இந்தியக் குழுவின் நலன்குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களது பல்வேறு முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications