வாக்காளர் பட்டியல்: கலெக்டர்களுக்கு உத்தரவு
சென்னை:
மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விளக்கம் அனுப்புமாறு தேர்தல் அதிகாரிகள்,உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போது வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர்களின் நேரடிக்கண்காணிப்பில் நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் பட்டியலை சரிபார்க்கும் பணி நடைபெற்றுவருகிறது. திருவள்ளுவர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெருவாய், புதுவாயல் கிராமங்களில் மாவட்டஆட்சியர் குமார் ஜெயந்த் மேற்பார்வையில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
குமார் ஜெயந்த் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்தார்.
இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் மேற்பார்வையில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகஅலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இந்தப் பணி அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்குகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications