மாணவிகளிடம் செக்ஸ் குறும்பு: தலைமை ஆசியர் கைது
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் குன்னத்தூர் அருகே மாணவிகளிடம் அத்துமீறி நடந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
குன்னத்தூர் அருகே உள்ள சூரியப்பபாளையத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் அருணாச்சலம். 53வயதாகும் இவர், தனது பள்ளியில் 5-வது வகுப்புப் படிக்கும் தவறான இடங்களில் மாணவிகளை தொட்டு சில்மிஷம் செய்து வந்துள்ளார்.
இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் குன்னத்தூர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் புகாரைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குட்டு அம்பலமானதால் அருணாச்சலம் தலைமறைவானார். அவரதுசேட்டைகள் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும் விசாரணை மேற்கொண்டார். அதில் அருணாச்சலம் செக்ஸ் விளையாட்டில்ஈடுபட்டது உறுதியானது.
இதைத் தொடர்ந்து அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந் நிலையில், திருச்சியில் பதுங்கியிருந்த அருணாச்சலம், ஈரோடுமாவட்டம் செங்கப்பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் பெருந்துரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அருணாச்சலம் நீதிமன்ற உத்தரவின்பேரில் 15 நாள் காவலில் பெருந்துரை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications