ஜெயலட்சுமிக்கு தாராபுரம் நீதிமன்றம் சம்மன்
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்:
செக் மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவகாசி ஜெயலட்சுமிக்கு, ஈரோடு மாவட்டம் தாராபுரம் துணைநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மணக்கடவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகராஜு என்பவர் ஜெயலட்சுமிக்கு ரூ. 2 லட்சம் கடனாகக்கொடுத்துள்ளார். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஜெயலட்சுமி ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை சண்முகராஜுவிடம்கொடுத்துள்ளார்.
அதை வங்கியில் போட்டபோது, ஜெயலட்சுமியின் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது. இதைத் தொடர்ந்து தாராபுரம்துணை நீதிமன்றத்தில் சண்முகராஜு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வருகிற 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜெயலட்சுமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
More From
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications