அதிமுகவினரை காப்பாற்ற முயற்சி: எச்.ராஜா
சென்னை:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புள்ள அதிமுகவினரைக் காப்பாற்ற தமிழக அரசு தீவிரமாக முயற்சிப்பதாக பாஜக பொதுச் செயலாளர்எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தர்மபுரியில் 3 மாணவிகள் உயிரோடு வைத்து எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கின் முக்கிய ஆவணங்களைக் காணவில்லைஎன தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதன்மூலம், இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுகவினரைக் காப்பாற்றஅரசு முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
அதிமுகவினரைக் காப்பாற்றும் பொருட்டும், இந்த வழக்கு கோர்ட்டுக்கே வராத வகையில் தடுக்கும் பொருட்டும் அரசின் தூண்டுதலின்பேரில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். கோப்புகளை தொலைத்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின் கையாளாக தமிழக காவல்துறை செயல்படுகிறது. இது மிகவும் வெட்கக் கேடானது.
தனது எதிரிகளைப் பழிவாங்குவதற்கு சட்டம், அதிகாரத்தை அதிமுக அரசு பயன்படுத்துகிறது என்றார் ராஜா.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications