2030: மக்கள் தொகை சீனாவை முந்தும் இந்தியா
Subscribe to Oneindia Tamil
ஐ.நா:
மக்கள் தொகையில் 2030 -ம் ஆண்டுக்குள் சீனாவைத் தோற்கடித்து இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும் என்று ஐ.நா. சபை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆய்வறிக்கையின்படி, 2030-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் இந்தியா, சீனாவை முந்திவிடும்.
கடந்த வருடம் இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடியே 30 லட்சமாகும். 2050-ம் ஆண்டுக்குள் இது 159 கோடியே 30 லட்சமாக உயர்ந்துவிடும்.
சீனாவின் கடந்த வருட மக்கள் தொகை 131 கோடியே 60 லட்சமாகும். 2050-ம் ஆண்டில் இது 139 கோடியே 20 லட்சமாக உயரும்.
2030ல் சீனாவை மக்கள் தொகையில் தோற்கடிக்கவுள்ளது இந்தியா.
அதாவது 2050ம் ஆண்டில் சீனாவை விட இந்தியாவில் 20 கோடி பேர் அதிகமாக இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications