அமைச்சர் விஜயலட்சுமிக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் !!
Subscribe to Oneindia Tamil
சேலம்:
அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமியின் முகத்தில் ஆசிட் வீசப்போவதாக செல்போனில் மிரட்டல்வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் விஜயலெட்சுமி சேலம் சூரமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
நேற்று முன்தினம் இரவு அமைச்சரின் கணவரின் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு ஆசாமி,உன் மீதும், உன் மனைவி மீதும் ஆசிட் வீச சிலர் திட்டமிட்டுள்ளனர். உஷார்! என்று எச்சரித்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சரின் கணவர் பழனிச்சாமி, உடனடியாக போலீசில் புகார் செய்துள்ளார்.போலீஸார் விரைந்து வந்து செல்போனில் பேசிய மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அமைச்சரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications