கட்சியை திமுகவிடம் அடகு வைத்த காங்.: புதுவை அதிமுக சாடல்
பாண்டிச்சேரி:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை திமுகவிடம் ஒட்டுமொத்தமாக அடகு வைத்து விட்டது அக்கட்சியின் மேலிடம்என்று பாண்டிச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள எதையும் செய்யத்துணிந்து விட்டது காங்கிரஸ் மேலிடம். இதற்காக தமிழகத்தில் தனது கட்சியை திமுகவிடம் ஒட்டுமொத்தமாகஅடகு வைத்து விட்டது.
ஆட்சியில் பங்கு கேட்போம் என்று மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறுகிறார். ஆனால் அப்படி கேட்கக் கூடாது,அப்படி கேட்க யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை என்று கட்சி மேலிடம் கூறுகிறது.
இப்படி கூறியுள்ளதன் மூலம், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் கருத்தை வெளியிடக் கூட உரிமைஇல்லை, பேசக் கூட அதிகாரம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியினருக்கு தன்மானம் இருந்தால் அக்கட்சியிலிருந்து விலக வேண்டும் என்றார் அன்பழகன்.
-
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications