குருமூர்த்தி மனு: விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல ஆடிட்டரும், கட்டுரையாளருமான குருமூர்த்தி, தன் மீது காஞ்சிபுரம் போலீஸார் பதிவு செய்துள்ளவழக்குக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மார்ச் 1ம் தேதிக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் தவறான தகவல்களைக் கூறி விசாரணையைத் திசை திருப்பியதாக கூறி குருமூர்த்திமீது தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குக்கு தடை விதிக்கக் கோரி குருமூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைசென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சிவசுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மார்ச்1ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
More From
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications