பிகார் தேர்தல் முடிவு: கருணாநிதி வருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிகாரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் அங்கு எந்தக் கட்சிக்கும்பெரும்பான்மை கிடைக்கவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
காங்கிரஸ், பாஸ்வானின் கட்சி மற்றும் லாலு பிரசாத் யாதவ் இடையே கூட்டணி உருவாகியிருந்தால் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு இந்தத்தோல்வி ஏற்பட்டிருக்காது.
காங்கிரஸ் தலைமை அல்லது மாநில காங்கிரஸ் தலைமையால் தான் கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றுநினைக்கிறேன்.
எனது உடல் நிலை நல்லபடியாக இருந்திருந்தால் லாலுவிடம் பேசி மதசார்பில்லாத கட்சிகள் ஒருவரோடு ஒருவர் மோதுவதைத் தவிர்க்கமுயற்சித்திருப்பேன் என்றார் கருணாநிதி.
More From
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications