இன்ஸ்பெக்டரின் கேலி: மாணவி தற்கொலைக்கு முயற்சி
திருநெல்வேலி:
தான் அணிந்திருந்த உடை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கேலிசெய்ததால் மனமுடைந்த 19 வயது கல்லூரி மாணவி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றார்.
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரியா. கல்லூரி மாணவியான இவரை, பக்கத்து வீட்டில் வசிக்கும்சங்கரப்பாண்டி என்பவர் கையைப் பிடித்து இழுத்து ஈவ் டீசிங் செய்துள்ளார்.
இதுகுறித்து மரிய பிரியா நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சங்கரப்பாண்டியை போலீஸார்கைது செய்தனர்.
மறுநாள் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மரிய பிரியாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார் இன்ஸ்பெக்டர்சுந்தரராஜன். அப்போது பிரியா அணிந்திருந்த உடை குறித்து அவர் கிண்டல் செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பிரியா, வீட்டுக்கு வந்து பூச்சி மருந்தைக் குடித்துள்ளார். வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்த பிரியாநெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications