ஜாமீன் நிபந்தனை: தளர்த்த கோரும் ஜெயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
திருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி சென்னைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு செய்யவுள்ளார்.
இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் ஜெயேந்திரருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஒவ்வொருசெவ்வாய்க்கிழமையும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் முன் ஆஜராக வேண்டும். தேவைப்படும்போதெல்லாம்விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனைகள் விதித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயேந்திரரின் வழக்கறிஞர் தினகர் கூறுகையில், தனிப்படை போலீஸார் முன் ஜெயேந்திரர் ஆஜராக வேண்டியநேரம், அவர் பூஜை செய்யும் நேரமாகும். எனவே நிபந்தனையை தளர்த்துமாறு கோரி மனு செய்யவுள்ளோம் என்றார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications