சென்னையில் ரூ. 1 கோடி ஹவாலா பணம் சிக்கியது
சென்னை :
சென்னையில் ரூ 1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து சென்னை வழியாக கேரளாவுக்கு ரூ. 1 கோடி ஹவாலா பணம் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து போரூரில் உள்ள ஒரு வீட்டை போலீஸார் சோதனையிட்டனர்.
அந்த வீட்டில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது. லாரியில் வைத்து இந்தப் பணத்தை கேரளாவுக்கு கடத்த அந்த வீட்டில் இருந்த கேரளாவைச்சேர்ந்த ஷாஜி, ஆஷிஷ் ஆகியோர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
ரூ. 1 கோடி பணம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தியவிசாரணையில் கடந்த 2 ஆண்டுகளில் கேரளாவுக்கு ரூ. 250 கோடி அளவுக்கு ஹவாலா பணத்தை கடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களது கும்பலைச் சேர்ந்த மற்றவர்களைப் பிடிக்க கோவை மற்றும் கேரளாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications