திண்டுக்கல் மாநாட்டுக்கு தயாராகிறது திமுக
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாட்டுக்கான ஏற்பாடுகள் படு மும்முரமாக நடந்துவருகின்றன.
திண்டுக்கல் அருகே, மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் கணிக்கம்பட்டி என்ற இடத்தில் வருகிற 12 மற்றும் 13 ஆகிய இரு தேதிகளில்திமுகவின் தென் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் பல லட்சம் செலவில் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 1 லட்சம் பேர் அமரும்வகையிலான பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு வருகிறது.
800 அடி நீளம், 500 அடி அகலத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு நுழைவாயில் ரூ. 15 லட்சம் செலவில் படுபிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. ரோமன் நாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 500 அடி அகலத்தில் நுழைவாயில்அமைக்கப்படுகிறது.
இதுதவிர தலைவர்கள் அமரும் பந்தலும் சில லட்சம் செலவில் படு அலங்காரத்துடன் தயாராகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications