மருத்துவமனை வாசலில் பிரசவித்த பெண் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வாசலில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
சென்னை அருகே உள்ள குன்றத்தூரைச் சேர்ந்தவர் வள்ளி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பஸ் மூலம்கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.
மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கிய வள்ளி, அங்குள்ள சுரங்கப் பாதை வழியாக மருத்துவமனைக்குகொண்டுவரப்பட்டார். அப்போது வாசலிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அங்கேயே வள்ளிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்வள்ளி. பின்னர் அவரை ஸ்டிரெச்சர் மூலம் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications