ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிகோர்ட் விஸ்தரிப்பு
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிநீதிமன்றம் விஸ்தரிக்கப்படுகிறது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை வரும் 14ம் தேதி தொடங்கவிருக்கிறது. அன்றைய தினம் நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், சுதாகரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தனி நீதிமன்றத்தில் தற்போது 150 பேர் வரை அமரலாம். இதை 250 பேர் வரை அமர்வதற்கு வசதியாக மாற்றும் பணி தற்போதுநடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மற்றும் சாட்சிகள் நிற்க கூண்டு அமைக்கப்படும்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெயலலிதாவுக்கு தனி வழி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தில் தற்போதுஇரு வழிகள் உள்ளன. இதில், ஒரு வழியை பொதுமக்களுக்கும், மற்றொரு வழியை ஜெயலலிதா உள்ளிட்டோருக்கும் ஒதுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications