சென்னை- திண்டிவனம் 4 வழி நெடுஞ்சாலை நாளை திறப்பு
சென்னை:
சென்னை தாம்பரத்திலிருந்து திண்டிவனம் வரையிலும் அமைக்கப்பட்டுள்ள 4 வழி தேசிய நெடுஞ்சாலையைதிமுக தலைவர் கருணாநிதி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள், புதிய சாலைகள் அமைக்கும் பணி,மேம்பாலங்கள் கட்டும் பணி ஆகிய நிகழ்ச்சிகளை சமீப காலமாக திமுக தலைவர் கருணாநிதிதான் தொடங்கிவைக்கிறார்.
அந்த வரிசையில், தாம்பரத்திலிருந்து திண்டிவனம் வரையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்குஅர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
மாலை 5.30 மணிக்கு பரனூர் சுங்க கட்டண வளாகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர்கருணாநிதி கலந்து கொண்டு போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார். மத்திய தரைவழிப் போக்குவரத்துஅமைச்சர் டி.ஆர்.பாலு தலைமை தாங்குகிறார்.
தாம்பரம் முதல் திண்டிவனம் வரையில் 4 வழிப் பாதையாக மேம்படுத்தப்பட்டுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலை,93 கிலோமீட்டர் நீளம் கொண்டது. சாலையின் அகலம் 7 மீட்டரிலிருந்து 17 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications