சென்னையிலிருந்து கோடை கால சிறப்பு ரயில்கள்
சென்னை:
கோடைகால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி,மங்களூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள்விடப்படுகின்றன.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண் 0611): மார்ச் 20, 24, 27, 31 ஆகிய நாட்களில்இரவு 8.30க்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 0612): நாகர்கோவிலிலிருந்து மார்ச் 18, 21, 25,28, ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் மாலை 4.30க்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை,விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, நெல்லை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
இதேபோல, சென்னை எழும்பூர்-நெல்லை இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் (0615) ரயில், மார்ச் 18, 25, ஏப்ரல் 1ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 11.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
நெல்லை-சென்னை எழும்பூர் இடையிலான எக்ஸ்பிரஸ் (0616) மார்ச் 19, 26, ஏப்ரல் 2 ஆகிய நாட்களில் மாலை 5மணிக்குப் புறப்பட்டு மறு நாள் காலை 7.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.
இதேபோல, சென்னை சென்ட்ரல்-மங்களூர் (0601) இடையே மார்ச் 18, 25, ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் மாலை 5மணிக்குப் புறப்பட்டு மறு நாள் காலை 8.45 மணிக்கு மங்களூர் சென்றடையும்.
மங்களூர் -சென்னை சென்ட்ரல் இடையிலான ரயில் (0602) மார்ச் 20, 27, ஏப்ரல் 3 ஆகிய நாட்களில்மங்களூரிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறு நாள் காலை 8 மணிக்கு சென்னை வந்தடையும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications