போலீஸாருக்கு ஆதரவாக கருணாநிதி!
சென்னை:
தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சலுகைகள்போதாது. இன்னும் கூடுதலாக சலுகைகளைத் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.
போலீசாருக்கு ஜெயலலிதா சலுகைகளை அள்ளி வழக்குவது வழக்கம். இதை திமுக எதிர்ப்பதும், இதே போன்றசலுகைகளை பிற அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோருவதுவழக்கம்.
இந்த வழக்கத்துக்கு மாறாக,போலீஸாருக்கு மேலும் கூடுதலாக சலுகைகள் தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார் கருணாநிதி.
காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு விடுப்பு ஈட்டுப்படி, உணவுப் படி, சீருடைப் படிஆகியவற்றை உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுப்பு ஈட்டுப் படியை ரூ. 100லிருந்து ரூ. 150 ஆக அரசுஉயர்த்தியுள்ளது. இதை ரூ. 200 ஆக உயர்த்தித் தர வேண்டும். இதே சலுகை தீயணைப்புப் படையினருக்கும் தரவேண்டும்.
சீருடைப் படியைப் பொருத்தவரை ரூ. 100 ஆக உயர்த்தியிருப்பதற்குப் பதிலாக ரூ. 150 ஆக தொகையை உயர்த்தவேண்டும்.
தற்போதைய விலைவாசி நிலவரத்தைக் கணக்கில் கொண்டு உணவுப் படியை ரூ. 55லிருந்து ரூ. 75 ஆக உயர்த்தவேண்டும் என்று கோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications