ரிலையன்ஸ் தகராறு: அனில் வசம் இன்போகாம்?
டெல்லி:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக அண்ணன் முகேஷ் அம்பானிக்கும் தம்பி அனில் அம்பானிக்கும்இடையே ஒப்பந்தம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தந்தை அம்பானியின் மறைவுக்குப் பின் இரு சகோதரர்களுமே ரிலையன்ஸ் குழுமத்தை இணைந்து நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் ரிலையன்ஸ் பவர் தவிர்த்த பிற துறைகளின் நிர்வாகத்தில் இருந்து அனிலை முகேஷ் நீக்கினார்.
இதையடுத்து அண்ணன்-தம்பி இடையே மோதல் மூண்டது. பல்லாயிரம் கோடியளவுக்கு சொத்துக்களை கொண்ட ரிலையன்சின்சொத்துக்களில் பாதியை தனக்குப் பிரித்துத் தர வேண்டும் என அனில் போர்க்கொடி தூக்கினார்.
இதை ஏற்க முதலில் மறுத்த முகேஷ் பின்னர் இறங்கி வந்தார். சொத்துப் பிரிப்பு குறித்த பணி குடும்ப நண்பரான ஐசிஐசிஐ வங்கித்தலைவர் காமத்திடம் இரு சகோதரர்களும் வழங்கினர்.
அவர் மொத்த சொத்துக்களைக் கணக்கிட்டு இரு சகோதரர்களுக்கும், தாயாருக்கும், இரு சகோதரிகளுக்கும் இடையே அதைப்பிரித்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளார்.
அதன்படி ரிலையன்சின் தொலைபேசி, செல்போன் நிறுவனமான ரிலையன்ஸ் இன்போகாம் அனிலின் வசம் செல்லும்.
முக்கிய நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அண்ணன் முகேஷ் வசம் போகும்.
அனிலுக்கு இன்போகாம் தவிர மேலும் சில தொழில் பிரிவுகளும் கிடைக்கும் வகையில் சொத்துப் பிரிப்பை செய்துள்ளார் காமத்.
காமத்தின் இந்தப் பரிந்துரையை அனில் மற்றும் முகேஷின் சட்ட ஆலோசகர்களும், அதிகாரிகளும் ஆராய்ந்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications