நடுக்கடலில் கொழும்பு- தூத்துக்குடி சரக்கு கப்பலில் தீ
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே 30 கடல் மைல் தொலைவில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, கப்பலின் ஒரு பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளது.
கொழும்பிலிருந்து தூத்துக்குடியை நோக்கி எக்ஸ்பிரஸ் காவேரி என்ற சரக்குக் கப்பல் வந்து கொண்டிருந்தது. 30 கடல் மைல்தொலைவில் மன்னார் வளைகுடா பகுதியில் கப்பல் வந்தபோது திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தூத்துக்குடி துறைமுகத்திற்கும், கடலோரக் காவல் படைக்கும் கப்பலின் கேப்டன் தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து தீயணைப்புப் படை வீரர்களுடன், துறைமுகத்திலிருந்து 2 கப்பல்கள் விரைந்தன, அதேபோல, கடலோரக்காவல் படைக் கப்பலும் விரைந்தது.
நடுக்கடலில் தீயணைப்பு வீரர்கள் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். கப்பலின் ஒரு பகுதி விபத்தில்சாம்பலாகி விட்டது. அதிலிருந்த பொருட்களின் சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications