வழக்கில் ஜெ. தலையீடு: விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற ஜெயேந்திரர் கோரிக்கை
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில் முதல்வர் ஜெயலலிதாவின் தலையீடு இருப்பதால் இந்த வழக்கை வேறுமாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை நகல்வழங்கப்பட்டது.
நகல் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கலானது.
அதில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு இந்த வழக்கில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. வழக்கை விசாரிக்கும்அதிகாரியைக் கூட முதல்வரே பார்த்து தேர்வு செய்துள்ளார்.
இதனால் இந்த வழக்கு விசாரணை தமிழகத்தில் நடந்தால் எனக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காது என்றே கருதுகிறேன்.
இந்த வழக்கில் ஜனவரி மாதம் 21ம் தேதி குற்றப்பத்திரிகை நகல் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 3 மாதம் கழிந்த பிறகு எனக்குஇன்று தான் குற்றப் பத்திரிகை நகல் தரப்பட்டுள்ளது.
ஆகவே சங்கரராமன் கொலை வழக்கை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றினால் தான் எனக்கு நியாயம் கிடைக்கும்.எனவே வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஜெயேந்திரர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications