தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணி உடையும்: அமைச்சர்
கும்மிடிப்பூண்டி:
சட்டசபை இடைத் தேர்தலுக்குப் பின்னர் திமுக தலைமையிலான 7 கட்சிக் கூட்டணி உடைந்து சிதறும் என்று அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளர் விஜயக்குமாரை ஆதரித்து ஊத்துக்கோட்டையில் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், இடைத் தேர்தலுக்குப் பின்னர் திமுக தலைமையிலான 7 கட்சி கூட்டணி உடைந்து சிதறப் போகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் போயஸ் கார்டன் கதவைத் தட்டப் போகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி தொகுதியில், எங்கு பார்த்தாலும் இரட்டை இலைக்குத்தான் அலை அடிக்கிறது. கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சலுகைகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது ஆதரவு இரட்டை இலைக்குத்தான். வேட்பாளர் விஜயக்குமார் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் ஜெயராமன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications