ஊட்டியில் அரசு ஊழியர்களுக்கு சலுகை வாடகையில் விடுதி!
சென்னை:
ஊட்டியில், அரசு ஊழியர்களுக்காக புதிய தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இங்கு சலுகை கட்டணத்தில் தங்கிக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள சாஸ்திரி பவன் உதவி எஸ்டேட் மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு, மாநில அரசு, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், ஊட்டியில் சலுகை கட்டணத்தில் தங்க விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. விடுமுறையில் ஊட்டிக்குச் செல்வோர் தங்கள் குடும்பத்துடன் இந்த விடுதியில் உள்ள அறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இரு நபர் படுக்கை அறைக்கான வாடகை (நாள் ஒன்றுக்கு) விவரம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 46, மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ. 106, அவர்களுடன் வரும் தனி நபர் ஒவ்வொருவருக்கும் ரூ. 171.
8 படுக்கைகள் கொண்ட அறைக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 144, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ரூ. 224, உடன் வருபவர்களுக்கு தலா ரூ. 544.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டணமே வசூலிக்கப்படும்.
இந்த விடுதியில் தங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications