2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை இலாகா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் மேலும் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த வருடத்தை விட இவ்வருடம்கோடையில் மழை அதிகமாக பெய்துள்ளது.
இந் நிலையில் நேற்று முதல் திருச்சி, விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலைசென்னையில் பல இடங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த கோடை மழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை இலாகா அறிவித்துள்ளது.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications