இலங்கை: தமிழ்ச்செல்வனுடன் ஜப்பான் தூதுவர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
ஜப்பான் நாட்டு அமைதித் தூதர் அகாஷி விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்து பேசினார்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக ஜப்பான் நாட்டின் அமைதித் தூதர்யாசுஷி அகாஷி கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை வந்தார். அவருடன் ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி அகியோ சூடாமற்றும் அதிகாரிகள் வந்தனர்.
இந் நிலையில் அகாஷி தலைமையிலான அமைதிக் குழுவினர் நேற்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்தமிழச்செல்வனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications