கிளின்டனுடன் அன்புமணி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியா வந்துள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் கிளின்டனை மத்திய அமைச்சர் அன்புமணி சந்தித்து பேசினார்.
முன்னாளள் அமெரிக்க அதிபர் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகைமாவட்டத்திற்கு நாளை வருகிறார்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைக்கு அரசு எடுத்து வரும் முயற்சிகளை கிளின்டன் பாராட்டினார். தேசிய கட்டுப்பாட்டுஅமைப்பு நடத்திய ஆய்வுகளின் படி இந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது குறைந்திருப்பதாக கிளின்டனிடம் அன்புமணிதெரிவித்தார்.
மேலும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புக்கு கிளின்டன் அறக்கட்டளை அளித்து வரும் ஆதரவுக்கு அன்புமணி நன்றிதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications