கடலில் மூழ்கிய விழுப்புரம் கலெக்டர் குணமடைந்தார்
Subscribe to Oneindia Tamil
புதுவை:
கடலில் மூழ்கி மீட்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலச்சந்திரன் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.
மீனவர்களால் மீட்கப்பட்ட பாலச்சந்திரன் புதுவையில் உள்ள புதுவை மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று அவர் முழுமையாக குணமடைந்ததையடுத்து வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications