மீனாட்சி வழக்கு: உண்மை அறியும் சோதனை முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் அவரது கணவர் உள்ளிட்ட 4 பேரிடமும் நடத்தப்பட்ட உண்மைஅறியும் சோதனை முடிவடைந்தது. இதையடுத்து இதுதொடர்பான அறிக்கை ஜூன் 16ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்தாக்கல் செய்யப்படுகிறது.
மூளையில் அதிர்வுகளை ஏற்படுத்தி நடத்தப்பட்ட இந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகபோலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விசாரணை தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் 16ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications