ராதாகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்ட ராதாகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுசெல்லும் என்று மறு ஆய்வுக் கமிட்டி தீர்ப்பளித்துள்ளது.
இதை எதிர்த்து ராதாகிருஷ்ணன் குண்டர் சட்ட மறு ஆய்வுக் கமிட்டியிடம் புகார் செய்தார்.
மறு ஆய்வுக் கமிட்டி இதை விசாரித்து ராதாகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இதற்கிடையே ராதாகிருஷ்ணனின் வழக்கை சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். விசாரணைமுடிந்து விட்டதால் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications