ஒகனேக்கலில் வெள்ளம்; குளிப்பதற்குத் தடை!
கிருஷ்ணகிரி:
காவிரியில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஒகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி, ஒகனேக்கலில் தான் முதலில் காலடி எடுத்து வைக்கிறது.தற்போதுகர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருவதாலும், கபினி அணை திறக்கப்பட்டுள்ளதாலும், காவிரியில் அதிக அளவில்நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும்,பரிசல்களை இயக்குவதற்கும், மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 22,235 ஆக உள்ளது. அணையின் நீர் மட்டம் 56.33அடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், கபினியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கன அடியாககுறைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications