கொலம்பியா: கப்பல் மூழ்கி 104 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குயிடோ:
தென் அமெரிக்க நாடான கொலம்பியா அருகே பசிபிக் கடலில் ஈக்வடார் நாட்டுக் கப்பல் மூழ்கியதில் அதில் பயணம் செய்த104 பேர் நீரில் மூழ்கி பலியாயினர்.
ஈக்வடார் நாட்டில் இருந்து கொலம்பியாவில் குடியேற சட்ட விரோதமாக கப்பலில் வந்தபோது இந்த விபத்து நடந்தது. அந்தக்கப்பல் மூழ்கியதில் அதிலிருந்த 113 பேரில் 104 பேர் பலியாகிவிட்டனர்.
9 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களும் சட்ட விரோதமாகக் குடியேற முயன்றதற்காக தண்டனை பெறுவார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் தான் கொலம்பியா- வெனிசுவேலா எல்லையில் விமானம் விபத்துக்குள்ளாகி நூற்றுக்கும் அதிகமானோர்பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications