பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஆவணம்
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து புதுவை நீதிமன்றத்திடம் இன்றுஒப்படைக்கப்பட்டன.
ஜெயேந்திரர் தனது மீதான சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை தமிழகத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி ஜெயேந்திரரின் வழக்குகளை புதுவை நீதிமன்றத்திற்கு மாற்றிஉச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.இந்த நிலையில் புதுவை நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி தொடங்கவுள்ளது. எனவேவழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து புதுவை அமர்வுநீதிமன்றத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
புதுவை அமர்வு நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக் கொண்டனர். வரும்திங்கட்கிழமையன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, கதிரவன்,அப்பு, அப்ரூவர் ரவி சுப்பிரமணியன் உள்ளிட்ட 24 பேர்கள் ஆஜராகின்றனர்.
இந்த வழக்கில் ஆஜராக வசிதியாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் விழுப்புரம் சங்கர மடத்தில் தங்குவதற்கு முடிவுசெய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications