புலிகளுடன் பேசத் தயார்: ராஜபக்ஷே
குருவாயூர்:
விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே கேரளத்தில் இன்றுநிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள ராஜபக்ஷே இன்று தனது மனைவி ரேஷ்மியுடன் டெல்லியில் இருந்து இன்று கொச்சி வந்தார். அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் புறப்பட்டுச் சென்றார்.அங்குள்ள கிருஷணர் ஆலயத்தில் அவர்கள் வழிபாடு நடத்தினர். 2.5 அடி உயரமுள்ள குத்துவிளக்கை ஏற்றி வைத்து,துலாபாரத்தில் பங்கேற்றார். தனது எடைக்கு எடைக்கு நெய்யை கோவிலுக்கு ராஜபக்ஷே வழங்கினார்.
வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்த நிருபர்களிடம் பேசிய அவர், புலிகளுடன் பேசத் தயாராக இருக்கிறோம். எனதுஇந்தியப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்றார்.
இதையடுத்து மீண்டும் கொச்சி திரும்பிய ராஜபக்ஷே அங்கிருந்து கொழும்பு செல்கிறார்.
இவரது வருகையையொட்டி கொச்சி சர்வதேச விமான நிலையத்திலும், குருவாயூரிலும் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
ராஜபக்ஷேவுடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவும் குருவாயூர் சென்றார்.
முன்னதாக தனது சென்னை பயணத் திட்டத்தை ராஜபக்ஷே ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications