பதவியைப் பறித்தால் வழக்கு: கராத்தே
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கவுன்சிலர் மற்றும் துணை மேயர் பதவியை பறித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று சென்னை மாநகராட்சி துணைமேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.தலைமறைவாக உள்ள கராத்தே தியாகராஜன் தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் உள்ளதால் அவரது பதவியைப்பறிக்கும் வகையில் தற்போதைய மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வர அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கராத்தே தியாகராஜன் தொலைபேசி மூலம் தெரிவிக்கையில், மாநகராட்சி கூட்டத்தைக் கூட்ட ஆணையருக்குஅதிகாரம் இல்லை என்று கூறி நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு தான்கூறப்பட்டுள்ளது. இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை.
எனவே எனது உறுப்பினர் பதவியை பறிக்க முடியாது. ஒரு வேளை எனது பதவி பறிக்கப்பட்டால், தீர்ப்பு பாதகமாக வந்தால்அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார் கராத்தே.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications