நீதிபதியைக் கட்டிப் போட்டு துணிகர கொள்ளை
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முன்னாள் நீதிபதியையும், அவரது மகனையும் கட்டிப் போட்டு விட்டு நகை, பணம்கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் பழனிச்சாமி. ஓய்வு பெற்ற பின்னர் அந்தியூர் அருகே உள்ளகுட்டப்பாளையம் என்ற தனது சொந்த ஊரில் பண்ணை வீட்டில் வசித்து வந்தார் பழனிச்சாமி. இவரது மகன்அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார்.இந்த நிலையில், பழனிச்சாமியும், அவரது மகனும் வீட்டில் தனியாக இருந்த போது, நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலநபர்கள் வீட்டில் புகுந்துள்ளனர்.
பழனிச்சாமியையும், அவரது மகனையும் எழுப்பி கை, கால்களைக் கட்டி ஒரு அறையில் போட்டுப் பூட்டினர். பின்னர் வீட்டில்இருந்த நகைகள், பணம், விலை உயர்ந்த பல வெளிநாட்டுப் பொருட்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இந்தியில் பேசியுள்ளனர். எனவே அவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும்என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்து அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி, டிஐஜி, மாவட்டகாவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications