தொங்கு சட்டசபை வரப் போகிறது-விஜயகாந்த்
சிவகங்கை:
கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்று கூறும் திமுக அதைமுன்பே செய்யாதது ஏன் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கையில், போட்டியிடும் தேசிய முற்போக்கு திராவிடக் கழக வேட்பாளர்களைசிவகங்கையில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி வைத்து விஜயகாந்த்பேசுகையில்,திமுக தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி எனஅறிவித்துள்ளனர்.
தொடர்பான செய்திகள்பு இருந்த திமுக ஆட்சிக்காலத்தில் இதை ஏன் அவர்கள் செய்யவில்லை?இப்போது மட்டும் செய்யப் போவதாக கூறுவது ஏன்? அவர்கள் அப்போதேநிலத்தைக் கொடுத்திருந்தால் இப்போது அவற்றில் விளைச்சலைப் பார்த்திருக்கலாமே!ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் சொல்லி மக்களை ஏமாற்றுவதா?
நான் சுத்தமானவன். சொந்தப் பணத்திலிருந்துதான் கட்சியை நடத்துகிறேன். ஏழைமக்கள் வாழ்க்கை முழுவதும் வறுமையைத்தான் பார்க்கிறார்கள். அந்த வறுமையைஒழிக்க தேவையான திட்டத்தை நான் தயாரித்துள்ளேன்.
அதை வெளியில் சொல்ல மாட்டேன். சொன்னால் மற்ற கட்சிகள் காப்பி அடித்துவிடுவார்கள்.
இந்தத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவானால் நான் ஆட்சி அமைப்பது நிச்சயம்நடக்கும். இப்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் பிரகாசமாகஉள்ளன என்றார் விஜயகாந்த்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications