நாளை கருணாநிதி- மதிமுகவினர் வேட்பு மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தனது முதல் கட்ட வட மாவட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு இன்று முதல் 2 ாட்கள் தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
முதல் கட்டமாக கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்த கருணாநிதி, நேற்றுதிருச்சியிலிருந்து ரயில் மூலம் சென்னை திரும்பினார்.இன்று மாலை 4 மணிக்கு சேப்பாக்கம் தொகுதியில் தனது பிரசாரத்தைத்தொடருகிறார். இன்றும், நாளையும் அவர் சேப்பாக்கம் தாகுதியில் வீதி வீதியாகசென்று பிரசாரம் செய்கிறார்.
நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் கருணாநிதி. வேட்பு மனு தாக்கல்செய்த பின்னர் மீண்டும் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்குசேகரிக்கிறார்.
இதேபோல திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும் நாளை வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். திமுக வேட்பாளர்களும் பெரும்பாலானவர்களும்நாளையே மனு தாக்கல் செய்கிறார்கள்.
இதேபோல மதிமுக வேட்பாளர்கள் 35 பேரும் நாளை வேட்பு மனு தாக்கல்செய்யவுள்ளனர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications