ஜெவை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்-அன்புமணி
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்த ஜெயலலிதாவை பெண்கள் மன்னிக்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பாமக வேட்பாளர்இளவழகன், ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் காந்தி ஆகியோரைஆதரித்து அன்புமணி பேசுகையில்,சட்டசபைத் தேர்தல் மூலம் மக்கள் மாற்றத்தைக் காண காத்துள்ளனர். மக்கள் மத்தியில்குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுகிறது.
பெண்களிடம் ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. வீட்டுக்கு வீடு,தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளை திறந்த ஜெயலலிதாவை பெண்கள் மன்னிக்கமாட்டார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா செய்ததுதான் என்ன? வைகோவை பொடாசட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் அடைத்ததுதான். வைகோ அதை மறந்து அங்குபோய் விட்டார்.
வைகோ எதற்காகவோ அதை மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்என்றார் அன்புமணி.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications