ஜூன் 5ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாவது வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது.
கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை பத்தாம் வகுப்புத்தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வை 7,24,913 மாணவ, மாணவியர் எழுதினர். தனித்தேர்வர்களையும் சேர்த்து மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.இதுதவிர மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளும், ஓ.எஸ்.எல்.சி.தேர்வும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தன.
விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்துவந்தது. இப்போது அந்தப் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதையடுத்து ஜூன் 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இதுகுறித்துதேர்வுகள் துறை இயக்குனர் ஜெகன்னாதன் கூறுகையில், ஜூன் 5ம் தேதிதிங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications