நாளை முதல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி திருவிழா
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை தொடங்குகிறது.
இந்நாள் முருகப் பெருமான் பிறந்த நாளாக கொண்டாடபடுகிறது.வைகாசி விசாககத்தையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கபடுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபதீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்தாண்ட அபிஷேகமும் நடை பெறும்.
காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை 3 மணிக்கு பிரதோச அபிஷேகமும் நடக்கும்.இதைத் தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு முனிமார்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் எழுந்தருளி கிரி வீதி உலா வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுத்துவிட்டு திருக்கோவிலுக்கு செல்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற உடை அணிந்து காவடி எடுத்துவேல்குத்தி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி திருச்செந்தூர் முழுவதும் பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications