ஜெ மீது வழக்கு: சிபிஐ கோரிக்கை குறித்து பரிசீலனை-சபாநாயகர்
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 கோடி அன்பளிப்பாக வந்தது குறித்துஅவர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு சிபிஐ அனுப்பியுள்ள கோரிக்கைபரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்தநாளையொட்டி வெளிநாட்டிலிருந்து 3 லட்சம் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட ரூ. 2கோடி) பரிசாக வந்தது.இந்தப் பணம் குறித்து வருமான வரித்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்தார்ஜெயலலிதா. இது தொடர்பாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. ஆனால் அதன் பின்னர்விசாரணை நடைபெறவே இல்லை.
இந் நிலையில் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்ள சிபிஐ முடிவுசெய்துள்ளது. ஜெயலலிதா மீதான வழக்கில் மேல் விசாரணைக்கு அனுமதி கோரிசபாநாயகர் ஆவுடையப்பனுக்கு சிபிஐ தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று செய்திாயளர்களிடம் ஆவுடையப்பன் பேசுகையில்,
அனுமதி கேட்டு சிபிஐ அனுப்பியுள்ள கடிதத்துடன், வழக்கு தொடர்பான ஏராளமானஆவணங்களும் என்னிடம் வந்துள்ளது. இவை எனது ஆய்வில் உள்ளன.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்கும். அலுவல்ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என முடிவு செய்யும்என்றார் ஆவுடையப்பன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications